மனமாற வாழ்த்தும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பிறக்கும் இனிய புத்தாண்டு
நம் அனைவரின் வாழ்விலும்
அன்பையும், மகிழ்ச்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும்
குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும்
ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்!