Good Morning

மனமாற வாழ்த்தும்

இனிய காலை வணக்கம்

Good Morning


விடிந்த பொழுதில் முடிந்த கதையாய் துன்பங்கள் ஓடட்டும்.... இன்பங்கள் கூடட்டும்.... அழகிய காலையை அன்புடன் வரவேற்போம்...

Good Morning

தலையணையின் அணைப்பிலிருந்து கனவுகளின் பிணைப்பிலிருந்து நித்திரையின் இணைப்பிலிருந்து இமைகளை அவிழ்த்து நேற்றை மறந்து இன்றை தொடர இனிய காலை வணக்கம்.

Good Morning

இன்றைய நாள் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும் ஓர் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்


Protected by Copyscape
DMCA.com Protection Status

Copyright © 2018 - All rights reserved tamil-wishes.com