See the Surprise
Click The Image!!

Aadi Perukku

மனமாற வாழ்த்தும்

இனிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி, ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள்

Saraswathi Pooja Ayutha Pooja


பற்றுடன் பணியைச் செய்தாலே
பணியும் வெற்றி உன்னிடமே!
கலைமகளைப் போற்றி நின்றாலே
கனவுகள் நிறைவேறும் தன்னாலே!

Saraswathi Pooja Ayutha Pooja

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்!

இந்த இனிய சரஸ்வதி பூஜை, விஜயதசமி, ஆயுத பூஜை திரு நாளில் நீங்கள் எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேறிடவும், உங்கள் வாழ்வில் நிறைவான கல்வியும், குன்றா வளமும், குறைவில்லா செல்வமும், நோய் நொடியற்ற உடலும் பெற்று நலமுடன் வாழ்ந்திடவும் நான் வேண்டிக்கொள்கிறேன்.

வாழ்க தமிழர்!
வளர்க தமிழ்!!

தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!!

Protected by Copyscape DMCA.com Protection Status

Copyright © 2018 - All rights reserved tamil-wishes.com




Comodo SSL