See the Surprise
சிவனைத் தொடவும்!

Maha Shivratri

மனமாற வாழ்த்தும்

மகா சிவராத்ரி தின நல்வாழ்த்துகள்

Maha Shivratri Wishes


சிவ துதி

நமாமி சங்கர பவானி சங்கர
உமாமகேஸ்வர தவ சரணம் (நமாமி)

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர சம்பா
அர்த்தனாரீஸ்வர தவ சரணம் (நமாமி)

சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சம்போ
ஸ்ரீ சைலேஸ்வரா தவ சரணம்
நந்தி வாஹனா நாக பூஷனா
சந்திர சேகரா ஜடாதரா
சூலாதார ஜோதி ப்ரகாசா
விபூதி சுந்தர விஸ்வேசா (நமாமி)

கால கால காம தஹனா
காசி விஸ்வேசா தவ சரணம் (நமாமி)

பம்பம் பம்பம் பமருக நாதா
டம்டம் டம்டம் டமருக நாதா
பம்பம் டம்பம் பமருக நாதா
ஸ்மசான வாசா தவ சரணம்
கிரிஜா ரமணா தவ சரணம்
ஹரே பசுபதே தவ சரணம் (நமாமி)

Maha Shivratri Wishes

இந்த மகா சிவராத்ரி தினத்தன்று உரங்காமல் சிவபெருமானை நினைத்து, தங்கள் வாழ்வில் குன்றா வளமும், குறைவிலா செல்வமும் பெற்று வாழ்வாங்கு வாழ மனமாற வாழ்த்துகிறேன்!!

சிவாய நம!
சர்வம் சிவமயம்!!

தமிழன் என்று சொல்லடா!
தலை நிமிர்ந்து நில்லடா!!

வாழ்க தமிழர்!
வளர்க தமிழ்!!


Protected by Copyscape DMCA.com Protection Status

Copyright © 2018 - All rights reserved tamil-wishes.com




Comodo SSL