See the Surprise
முருகனைத் தொடவும்!

Thai Poosam

மணமாற வாழ்த்தும்

இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

Panguni Uthiram Wishes


ஆறிரு தடந்தோள் வாழ்க
ஆறுமுகம் வாழ்க வெற்பைக்
கூறுசெய் தனிவெல் வாழ்க
குக்குடம் வாழ்க செவ்வேல்
ஏறிய மஞ்ஞை வாழ்க
யானைதன் அணங்கும் வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க
வாழ்கசீர் அடியார் எல்லாம்.

Thai Poosam Wishes

துதிப்போர்க்கு வல்வினைபோம்:
துன்பம்போம்: நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம்பலித்துக் கதித்து ஓங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலரருள் கந்த சஷ்டி கவசந்தனை.

இந்த தைப் பூசத் திருநாளில் முருகனின் அருள் பெற்று உங்கள் வாழ்வில் குன்றா வளமும், குறைவில்லா செல்வமும், நோய் நொடியற்ற உடலும் பெற்று நலமுடன் வாழ்ந்திடவும் முருகனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

வேலுண்டு வினையில்லை!!


Protected by Copyscape DMCA.com Protection Status

Copyright © 2018 - All rights reserved tamil-wishes.com




Comodo SSL