Your Name
Your Name
Your Name
Your Name
Your Name
மணமாற வாழ்த்தும்
இனிய மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
வீரத்தின் அடையாளமாய் விவசாயத்தின் தோழனாய் ஏழைகளின் தெய்வமாய் உழவனின் தொண்டனாய் விளங்கும் மாடுகளுக்கொரு பண்டிகையாம் மாட்டு பொங்கல்!!
இந்த இனிய மாட்டுப் பொங்கல் திருநாளில் உழவனின் உயிர்த் தோழானாக இருந்து உழைத்த கால்நடைகளை போற்றுவோம்! கால்நடைகளுக்கு நன்றி கூறும் நோக்கோடு பொங்கல் வைத்து விருந்து படைத்து, நன்றி கடன் செய்வோம்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
வாழ்க தமிழர்!
வளர்க ஜல்லிக்கட்டு!!
Your Name
வளர்க ஜல்லிக்கட்டு!!



