Your Name
Your Name
Your Name
Your Name
Your Name
மனமாற வாழ்த்தும்
இரமலான் திருநாள் நல் வாழ்த்துக்கள்
அன்பை பகிர்ந்திடு அறிவை பெருக்கிடு தொழுகை செய்திடு தோழமை வளர்த்திடு தொடக்கம் இறையோடு தொடர்ந்து பணிந்திடு முழுமை நோன்போடு முப்பது நாளோடு முளைக்கும் மகிழ்வோடு முடித்து கொண்டாடு
அழுகையை மாற்றிடு அருட்கொடை பெற்றிடு அடைக்கலம் அவனோடு அன்றாடம் இணைந்திடு வழுக்கா வாழ்வோடு வருவான் உன்னோடு வறுமை மக்களோடு வருவதை பகிர்ந்திடு
உண்மை உரைத்திடு உதயமுன் தொழுதிடு உரியதை கொடுத்திடு உழைப்பினை மதித்திடு கண்ணில் ஒளியோடு கடவுள் உன்னோடு காட்சியைக் கண்டிடு கருணையைக் கொண்டிடு
விண்ணில் பிறையோடு வந்திடும் நோன்போடு விரதம் கொண்டாடு விளைந்திடும் அருளோடு மண்ணில் மகிழ்வோடு மலரும் அன்போடு மனிதம் நோக்கோடு மாகுர்ஆன் படித்திடு!
இந்த இனிய இரமலான் திரு நாளில் நீங்கள் எண்ணிய எண்ணமெல்லாம் நிறைவேறிடவும், உங்கள் வாழ்வில் குன்றா வளமும், குறைவில்லா செல்வமும், நோய் நொடியற்ற உடலும் பெற்று நலமுடன் வாழ்ந்திடவும் அல்லாவிடம் வேண்டிக்கொள்கிறேன்.
தமிழன் என்று சொல்லடா!தலை நிமிர்ந்து நில்லடா!!
வாழ்க தமிழர்! வளர்க தமிழ்!!
Your Name





