Your Name
Your Name
Your Name
Your Name
Your Name
மணமாற வாழ்த்தும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பிறக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்!
உலகின் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் புத்தாண்டு தமிழர்களின் பண்டிகை, நாளும் நட்சத்திரமும் தாண்டி நாம் அனைவரும் தமிழர்கள் என்பதில் பெருமிதம் கொள்வோம்!
பிறக்கும் ஸ்ரீ விசுவாவசு ஆண்டு தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் நோயில்லா வாழ்வையும், குறைவில்லா செல்வத்தையும் தரும் ஓர் இனிய ஆண்டாக அமைய வேண்டுமென நான் மனமாற வாழ்த்துகிறேன்.
தமிழன் என்று சொல்லடா!தலை நிமிர்ந்து நில்லடா!!
வாழ்க தமிழர்! வளர்க தமிழ்!!
Your Name




