Your Name
Your Name
Your Name
Your Name
Your Name
மணமாற வாழ்த்தும்
இனிய தைப்பூசத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவெல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேல் ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கும் வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியார் எல்லாம்.
துதிப்போர்க்கு வல்வினைபோம்: துன்பம்போம்: நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம்பலித்துக் கதித்து ஓங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலரருள் கந்த சஷ்டி கவசந்தனை.
இந்த தைப் பூசத் திருநாளில் முருகனின் அருள் பெற்று உங்கள் வாழ்வில் குன்றா வளமும், குறைவில்லா செல்வமும், நோய் நொடியற்ற உடலும் பெற்று நலமுடன் வாழ்ந்திடவும் முருகனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
வேலுண்டு வினையில்லை!!
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!!
வாழ்க தமிழர்! வளர்க தமிழ்!!
Your Name



