Your Name
Your Name
Your Name
Your Name
Your Name
மனமாற வாழ்த்தும்
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்
ஆண்டிற்கு ஒரு முறை ஆன்ந்தமாய் கொண்டாட, ஆர்வத்துடன் காத்திருக்கும் காதலர்களுக்கான ஓர் நாள்! அடிமனதில் உள்ள அன்பை அவரிடத்தே சொல்லத்தூண்டும் அழகான ஓர் நாள்! அதுதான் இந்த அற்புதத் திருநாள், காதலர் தினமெனும் இன்னாள்!!
அண்ணை வயிற்றில் கருவாகி, உடலாகி, உயிராகி எங்கோ பிறந்தோம், எங்கோ வளர்ந்தோம்! காலத்தின் கட்டாயத்தால் காதலர்கள் நாமானோம்! காலங்கள் பல கடந்தாலும், காலம் முழுதும் காத்திருக்கும் காதல்ர்களுக்கு கரும்பென இணிக்கும் இனிய நாள் இன்னாள்! இரு இதயம் ஓர் இதயமாக இனியதாய் இணையும் ஓர் நாள்! நம் மனதில் இருக்கும் அன்பை நமக்கெனப் பிறந்த உள்ளத்திடம், காத்திருந்து காதலென வெளிப்படுத்தும் ஓர் இனிய நாள் இன்னாள்!
உங்களுக்கு எனது மனமார்ந்த காதலர் தின நல்வாழ்த்துக்கள்!!!
வாழ்க காதல்!
வளர்க காதலர்!!
தமிழன் என்று சொல்லடா!தலை நிமிர்ந்து நில்லடா!!
வாழ்க தமிழர்! வளர்க தமிழ்!!
Your Name




